நீர் யானையை நேரில் பார்த்திருக்கிறீர்களா?

(நீர் யானையை நேரில் பார்த்திருக்கிறீர்களா?_Hippopotamus - Images)
இது நம்ம ஊரு ஏரிபோலத் தெரியுதே..!!

நீர்யானைக் கூட்டம் ஏரி நீரில்..!!



நீர்யானை தனது குட்டிகளுடன் குழுவாக இருந்து கும்மாளடிக்கும் காட்சிகள்..!!

Hippopotamus gallery
நீர்யானை
பாறை போன்ற உடம்பு.. தோற்றத்தில் அப்படித் தெரிந்தாலும் உடலின் மினுமினுப்பில் ரொம்பவும் சாப்ட் போலத்தான் இருக்கு.. தொட்டுப்பார்த்தால் தான் என்ன?
Hippopotamus gallery
நீர்யானை
கண்ணும், கருத்துமாக பேணிகாக்கிறது தாய் நீர்யானை...!!

Hippopotamus gallery
தண்ணீரில் நீர்யானை
எம்மாடியோவ்.. எவ்ளோ பெரிய்யய கொட்டாவி...!!! அப்போ சண்டைக்கு தயாரா?!!!
Hippopotamus photos
நீர் யானை
கூட்டத்துடன் குழுமி கும்மியடிக்கும் நீர்யானைகள்..!!

Hippopotamus photos
நீர்யானை
நல்லா உத்துப்பாருங்க.. இது பாறையில்ல.. !!!

Hippopotamus photos
நீர்யானைக் கூட்டம்
நட்டாற்றுக்கு சென்றுவிட்டால் கேட்க யார் இருக்காங்க.. ஒரே கொண்டாட்டம்தான்..!!
Hippopotamus photos
நடு ஆற்றில் நீர்யானைகள்
ஒய்யார போஸ் கொடுக்கும் நீர்யானைகள் என்ன மினுமினுப்பபு, என்ன ஜொலிஜொலிப்பு..!!
Hippopotamus photos
ஒய்யார போஸ் கொடுக்கும் நீர்யானைகள்
நீரில் கொஞ்சி விளையாடும் நீர்யானை கூட்டங்கள்.
Hippopotamus photos

பயந்த நிலையில் ஓட்டம்பிடிக்கும் காட்டுப்பன்றியுடன் நீர் யானைகள்..!!

Hippopotamus photos

நாங்கள் ஒரு பக்கம், நீங்கள் ஒரு பக்கம் என பங்கெடுத்துக்கொண்டனவோ வரிக்குதிரைகளும், நீர்யானைகளும்..!!

Hippopotamus photos
 நீர்யானையின் கமெண்ட்: இதுக்கு மேலேயும் எங்களோட ரகசியத்தை வெளில சொன்னீங்கன்னா... 'அவ்வ்வ்....'  வாயில் கவ்வி ஆத்துல தள்ளி துவம்சம் செய்திடுவோம்.. ஜாக்கிரதை..!!!

தங்கம்பழனி: ஓ...கோ... கோ.. வுடு ஜூட்..!!!

Post Comment

5 Responses to “நீர் யானையை நேரில் பார்த்திருக்கிறீர்களா?”

wesmob said...
30 January 2012 2:48 AM

thanks for sharing


ரசிகன் said...
31 January 2012 12:30 AM

இப்படி ஒரு அழகான இடம் எங்க இருக்கு? வண்டலூர் கூட இப்படி இல்லையே! அழகாக படமெடுத்திருக்கிறீர்கள்.


Mohamed Faaique said...
31 January 2012 12:39 AM

நீர யானை கடிக்குமா???


திண்டுக்கல் தனபாலன் said...
31 January 2012 12:44 AM

படங்களும், அதற்கு உங்களின் கருத்தும் அருமை நண்பரே ! வாழ்த்துக்கள் ! நன்றி !


பாலா said...
31 January 2012 1:38 AM

நேரில் பார்க்கலாம் என்று எல்லாமே சைடில் எடுத்த படங்களாகவே இருக்கிறதே? ஹி ஹி... படங்கள் அனைத்தும் அருமை. இதை ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறேன். அருகில் சென்றாலே செம நாத்தம் அடிக்கும்.


Post a Comment

நிறைகுறைகளை இங்கு தெரிவிக்கலாம்..!!

Related Posts

Related Posts Plugin for WordPress, Blogger...